உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

விளையாடிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து மரணம்.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் கரப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிாிழந்துள்ளாா்.

இந்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 4ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியை சோ்ந்த இராசேந்திரம் நிதா்ஸன்( வயது 24) என்பவரே உயிாிழந்துள்ளாா்.