Loading... Please Wait.

யாழில் பதிவுயப்படும் அடையாள அட்டைகள் மற்றும் வீட்டு உறுப்பபினர்களின் எண்ணிக்கை!

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் நேற்று மாலை பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

வல்வெட்டித்துறையில் நிலை கொண்டுள்ள முதலாவது விஜயபாகு காலட்படையணி மற்றும் 521 ஆவது படையணியின் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா். இதற்கு அச்சுவேலி பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனா்.

வீட்டு உறுப்பினா்களின் எண்ணிக்கை மற்றும் அடையாள அட்டை பதிவுகள் என்பதும் பொலிஸாாினால் பதிவு செய்யப்பட்டது.
close