யாழில் சைக்கிளில் சென்ற யுவதி திடீர் மரணம்!! நடந்தது என்ன?

SHARE:

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25.06.2019) மதியம் கரணவா...

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25.06.2019) மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளைகளின் தாயான ஜெரோசன் தயாளினி (வயது-28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் நெல்லியடி நகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே மேற்படி பெண் மயங்கி விழுந்துள்ளார்.

சம்பவத்தின்போது, அப்பகுதியில் நின்றவர்கள் குறித்தப் பெண்ணை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவமானது, கடும் வெப்பத்தினாலேயே நிகழ்ந்திருக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Name

abuse,54,accident,80,actress,3,amazing,23,article,20,astrology,134,canada,8,cinema,453,crime,48,england,9,france,5,gallery,41,health,269,india,123,others,89,poems,5,political,20,relationship,42,scitech,3,software,6,sports,40,srilanka,1615,technology,73,tips,35,videos,30,viral,11,woman,1,world,1171,
ltr
item
Jaffna News - Jaffnabbc.com: யாழில் சைக்கிளில் சென்ற யுவதி திடீர் மரணம்!! நடந்தது என்ன?
யாழில் சைக்கிளில் சென்ற யுவதி திடீர் மரணம்!! நடந்தது என்ன?
https://1.bp.blogspot.com/-BTvjyFxwcsM/XOpccGAbdzI/AAAAAAAAJpg/_zwpuRgQaIgaYXGgAHGutsMbVQs6Y-LUACLcBGAs/s200/43308.jpg
https://1.bp.blogspot.com/-BTvjyFxwcsM/XOpccGAbdzI/AAAAAAAAJpg/_zwpuRgQaIgaYXGgAHGutsMbVQs6Y-LUACLcBGAs/s72-c/43308.jpg
Jaffna News - Jaffnabbc.com
https://www.jaffnabbc.com/2019/05/blog-post_28.html
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/2019/05/blog-post_28.html
true
3587128704731351211
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy
close