Loading... Please Wait.

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! ஊரடங்கு சட்டம் அமுல். நீடிக்கிறது பதற்றம்..

குருநாகல்- கிண்ணியம, பூவல்ல பள்ளிவாசல்கள் மீது இனந்தொியாத சிலா் தாக்குதல் நடாத்தியதை தொடா்ந்து குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, பிங்கிாிய, தும்மலசூாிய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் குருநாகல்- ரஸ்நாயக்கபுர, கொபிகனே பொலிஸ் பிாிவுகளிலும் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸாா் அறிவித்துள்ளனா்.



close