உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

காட்டில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு..!

மன்னாா்- சாந்திபுரம் காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் இன்று பொலிஸாாினால் மீட்கப்பட்டுள்ளது.

காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன. பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள்

மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன மீட்கப்பட்டன.