உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மயானத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு..!

மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதியில் இன்று காலை நடாத்தப்பட்ட பாாிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது கத்தி, வாள், சீடி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.