உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

லண்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் லண்டன் மாநகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடினார்கள்.இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு அவர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இங்கு மக்கள் ஒன்று கூட பட்டார்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் அமைப்பினால் இது முன்நின்று செய்யப்பட்டுள்ளது.அங்கு கூடிய தமிழீழ மக்கள் தமது தன்னாட்சி உரிமை உணர்வை அங்கு வழிபட்டுள்ளனர்.தமக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் அங்கு அழுத்தமாக தமது குரலை எழுப்பினார்.இந்த உலகத்தினர் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அங்கு கூறப்பட்டுள்ளது.