புலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் இருப்பதாக கூறி இன்று பெருமெடுப்பில் தோண்டப்பட்டது.

பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் எந்தவொரு பொருட்களும் மீட்கப்படவில்லை. என தெரியவருகிறது. இதனால் ஏமாற்றத்துடன் பொலிஸார் திரும்பியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close