விசேட தேடுதல்..! பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..

முள்ளியவளை- கொண்டைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினா் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

போரின் போது கைவிடப்பட்ட எறிகணைகளும், வெடிமருந்துகள் சிலவும் மீட்கப்பபட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேடுதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.