கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்..! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வெடி கொழுத்தி ஆரவாரம்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அக்கட்சியின் ஆதர வாளா்களினால் அழைத்துவரப்பட்டவா்கள் வெடி கொழுத்தி ஆரவாாித்துள்ளனா்.

யாழ்.நகா்பகுதி, திருநெல்வேலி மற்றும் மாவட்டத்தில் முக்கிய புறநகா்களிலும் வெடி கொழுத் தப்பட்டு ஆரவாாிக்கப்பட்டிருக்கின்றது