யாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்

SHARE:

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும்...

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில்
தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.

மேலாடைகள் அகற்றப்பட்ட நிலையில், உள்ளாடையுடன் மட்டும் அவரது சடலம் காணப்பட்டது. சிறிய பூவசரம் மரமொன்றில் தூக்கிட்டு, உட்கார்ந்த நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டது. அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்லவென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வேறிடத்தில் இருந்து வந்து அங்கு அவர் உயிரை மாய்த்தாரா அல்லது, கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சறம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுகிறது.சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளது.புதன்கிழமை இரவு வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

COMMENTS

Name

abuse,52,accident,79,actress,3,amazing,23,article,20,astrology,134,canada,8,cinema,452,crime,48,england,9,france,5,gallery,41,health,269,india,120,others,89,poems,5,political,20,relationship,42,scitech,2,software,6,sports,40,srilanka,1604,technology,72,tips,35,videos,30,viral,11,woman,1,world,1161,
ltr
item
Jaffna News - Jaffnabbc.com: யாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்
யாழில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்
https://1.bp.blogspot.com/-5aHk8QXwUTM/XVQxvRYe52I/AAAAAAAAKBs/UnM-mvgIsK0rmByCBo1OJn2O6lk0PS43wCLcBGAs/s1600/df-696x752-696x445.jpg
https://1.bp.blogspot.com/-5aHk8QXwUTM/XVQxvRYe52I/AAAAAAAAKBs/UnM-mvgIsK0rmByCBo1OJn2O6lk0PS43wCLcBGAs/s72-c/df-696x752-696x445.jpg
Jaffna News - Jaffnabbc.com
https://www.jaffnabbc.com/2019/08/blog-post_14.html
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/2019/08/blog-post_14.html
true
3587128704731351211
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy
close