நான்கு இளைஞர்களுக்கு எல்லாளன் படை விடுத்துள்ள எச்சரிக்கை.

திருகோணமலை வரோதயநகர், கந்தையா வீதி, சமூர்த்தி ஒழுங்கையில் ஒரு சில தமிழ் இளைஞர்கள் மிகிந்த புர சிங்கள காடையர்களுடன் சேர்ந்து இஸ்லாமிய போதைப்பொருள் கடத்தல் தரகர்கள் மூலம் கஞ்சா விற்றதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில் 21 வயதான தயாளன் , 19 வயது நிடோசன், 17 வயது லக்ஷ்சன் ஆகியோரே இவ்வாறு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நம்பகமான தகவல்கல் கூறியுள்ளன.

குறித்த இளைஞர்கள் பாடசாலை கல்வியை பாதியில் விட்டுவிட்டு இச்செயலை தொடர்ந்து செய்கின்றதாகவும் சமூக ஆர்வலகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிடோசன், லக்ஷ்சனின் தந்தை நித்தியானந்தன் கசிப்பு வியாபாரம் செய்பவர் எனவும், இது தொடர்பில் பலமுறை பொலிஸாரிடம் முறையிட்டும் எந்த விட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பிரதேச வாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதோடு குறித்த நபர்கள் முஸ்லிம் களிடம் கஞ்சா வாங்கி தமிழ் இளைஞர்களுக்கு விற்கின்றமையும் அம்பலமாகியுள்ளது.

மேலும் குறித்த இளைஞர்கள் இச்சமூகசீர்கேடானா காரியத்தை தொடர்வார்களாக இருந்தால் தாம் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என திருகோணமலை எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கஞ்சா வாங்கும் இளைஞர்களின் விபரங்களும் தமக்கு கிடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் இந்த நடவடிக்கையை தொடரும் பட்சத்தில் குறித்த நபர்களின் விபரமும் புகைப்படங்களும் வெளியிடப்படும் எனவும் எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.