எழுச்சி அடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம்…

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் நாளை ஆரம்பமாவதை முன்னிட்டு ஏற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. நினைவுத்தூபி அமைந்துள்ள சூழல் கூட்டித்துப்பரவாக்கப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது.