இலங்கையர்கள் 4 பேர் லண்டனில் கைது ..
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எனக் கருதப்படும் இலங்கைப் பிரஜைகள்
நால்வர் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 வயது பெண் ஒருவரும் கைதானவர்களில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
counter-terrorism பொலிஸ் பிரிவினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.