என்ன கன்றாவி இது..? - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோக்கர் படத்தில் மிகத்துல்லியமான கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யா தனது நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதேபோல் அவருக்கு ‘ஆண் தேவதை’ என்ற படம் வெளிவந்தது இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். தற்போது பட வாய்ப்பிற்காக நடிகைகள் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர், அந்த வகையில் குடும்ப குத்து விளக்காக இருந்த ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரல் ஆனது.

தனது இடுப்பு மடிப்புகள் தெரியும் படியாக போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார் அம்மணி. ஆனால், தற்போது, தனது சிகை அலங்காரத்தை மாற்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முடியை வெட்டி விட்டாரா..? அல்லது, அப்படி அலங்காராம்செய்துள்ளாரா..? என்று தெரியவில்லை. 

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று கமெண்டி வருகிறார்கள்.



உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.