யாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு!! மாரடைப்பில் இளைஞன் பலி!!

யாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு காலி வீதியில் பம்பலப்பிட்டிக்கு அருகில் உள்ள ரேணுகா ஹோட்டலில் உள்ள அறையொன்றில் தங்கியிருந்துள்ளார்கள். இதன் பின்ன இன்று அதிகாலை 1 மணியளவில் இளைஞன் மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த யுவதி அழுது குழறியதால் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது குறித்த யுவதி பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில் அழுதவண்ணம் இருப்பதாகவும் குறித்த யுவதிக்கு சிங்களம் , ஆங்கிலம் தெரியாது தடுமாறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவதியுடன் தங்கியிருந்த இளைஞன் போலி வயக்கரா மாத்திரை பாவித்தால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தோன்றியுள்ளது.