வீட்டில் மறுப்பு. காதலுக்காக தூக்கில் தொங்கிய காதலர்கள்.
காதல் திருமணத்தை வீட்டில் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து இளம் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவால் மாத்தளையில் பரபரப்பு
மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதி ஒருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.