காதலன் கழுத்தில் கத்தி வைத்து காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காவாலிகள்.

தமிழகத்தில் காதலர் க ண்முன்னே கத்தி முனையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அங்கிருக்கும் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அதே கடையில் வேலை பார்த்து வந்த காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் த னியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு வேலை முடிந்ததும், இருவரும் அங்கிருக்கும் வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் பூங்காவின் ஒரு ஓரத்தில் இருக்கும் அகழி கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது அவர்களை நோ ட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல், திடீரென்று அவர்கள் அருகில் வந்து, திடீ ரென்று அந்த பெண்ணை தனியாக இ ழுத்து செ ல்ல,

இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த அந்த பெ ண்ணின் கா தலன் உடனடியாக த டுக்க பார்த்த போது, அவரை அடித் து உதைத்து மிரட்டி கழுத்தில் கத்தியை வைத்து உட்கார வைத்துள்ளனர்.

அதன் பின் அந்த பெண்ணின் தங்க கம்மல், செல்போன்களை பிடுங்கிய அந்த கும்பல், காதலன் கண்முன்னே குறித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கூ ச்சலிட்ட போது, சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்ததால், அந்தக் கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த இளம் பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் பொலிசார் இளம் பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு க மராக்களை ஆய்வு செய்தனர்.

பா லியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பே ர் கொண்ட கும்பல், கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில், ஒருவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.