யாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் யாழ் மாவட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு 2020 இல் அனுமதி வழங்கப்பட்டுள்ள சாரதிப்பாடசாலைகள். அதிலும் கனரக வாகனத்திற்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க 3 சாரதி பயிற்சி பாடசாலைகள் மட்டுமே தகுதி உடையவை.

கனரக சாரதி அனுமதிப்பத்திரம்.
1.கிருபா சாரதி பயிற்சி பாடசாலை.
2. CTB சாரதி பயிற்சி பாடசாலை.
3. நியூ நெல்சன் சாரதி பயிற்சி பாடசாலை.

இலகு ரக சாரதி அனுமதிப்பத்திரம். 
1. கிருபா சாரதி பயிற்சி பாடசாலை.
2. CTB சாரதி பயிற்சி பாடசாலை.
3. நியூ நெல்சன் சாரதி பயிற்சி பாடசாலை.
4. ஈஸ்டி சாரதி பயிற்சி பாடசாலை.
5. கோசலா சாரதி பயிற்சி பாடசாலை.
6. குலேன் சாரதி பயிற்சி பாடசாலை.
7. சசிகா சாரதி பயிற்சி பாடசாலை.
8. விக்கி சாரதி பயிற்சி பாடசாலை.
9. சீபன் பாஸ்கர் சாரதி பயிற்சி பாடசாலை.
10. ரஜீபன் சாரதி பயிற்சி பாடசாலை.