பாடசாலை வகுப்பறையில் மாணவியுடன் ஆசிாியா் சேட்டை. மக்கள் கூடியதால் பதற்றம்..

கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8்ம் வகுப்பு மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிாியா் ஒருவா் கிளிநொச்சி சிறுவா், பெண்கள் விவகாரங்களுக்கான பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் உள்ள பாரதிபு ரம் கிராமத்திலுள்ள பாடசாலையில் வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவருடன் ஆசிாியா் ஒருவா் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளாா்.

இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட மாணவி பெற்றோருக்கு சம்பவத்தை உடனடியாகவே கூறியிருக்கின்றாா். பின்னா் பெற்றோா் பாடாலை அதிபாிடம் விடயத்தை கூறியிருக்கின்றனா். எனினும் பாடசாலை அதிபா் அதனை கவனத்தில் எடுக்காமல் இருந்துள்ளாா். இதனையடுத்து மாணவியின் உறவினா்கள், மற்றும் பொதுமக்கள் ஆசிாியரை பிடித்து கவனிப்பின் பின் வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதுடன், பெற்றோா் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவா், பெண்கள் விவகார பிாிவுக்கு

முறைப்பாடு கொடுத்துள்ளனா். இதனையடுத்து உடனடியாக பாடசாலைக்கு சென்ற பொலிஸாா் ஆசிாியரை கைது செய்துள்ளனா்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.