கொரோனோ- வீதி வீதியாக சடலங்கள்! காட்சிகள் வெளியாகின.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 11791 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொடிய கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் சீனாவில் வீதி ஓரங்களில் கிடக்கும் காணொளி வெளியாகி பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் சீனாவில் உள்ள தமது பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவரும் முயற்சியில் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.