யாழ் ரகுமான் ஹோட்டல் பிரியாணியில் பொரித்த கரப்பான் பூச்சி.

யாழ் #ரஹ்மான்_ஹோட்டல் பிரியாணியில் பொரிந்த நிலையில் #கரப்பான்_பூச்சி! யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள பிரபல ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான் ஹோட்டலுக்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரிந்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கு பதிலளித்த ஹோட்டல் முதலாளி குறித்த முறைப்பாட்டாளருக்கு முரண்பாட்டுக்குச் சென்றமையானது குறிப்பிடத்தக்கது.




உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close