சங்குப்பிட்டி பாலத்தில் அதிவேகம். ஸ்தலத்தில் பலியான இளைஞன்.

பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகில் அதி வேகமாக வாகனங்களைச் செலுத்திய காரணத்தால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தால் நிலை தடுமாறி காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார்.  பலியாகியவரின் விபரம் அறிய முடியவில்லை. இதனைப் பகிர்ந்து உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
close