வடக்கு அரசியல் களத்தில் இறங்கிய பிரபல தொழிலதிபர்.

வடக்கு மாகாணம் எங்கும் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றி மக்களின் பேர் ஆதரவினை பெற்ற கிருபா லேணர்ஸ் இன் உரிமையாளர் அ.கிருபாகரன் அவர்கள் தனது மக்களுக்கான சேவையினை மேலும் வலுப்படுத்த இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கௌரவ சஜித் பிரேமதாசா அவர்களுடன் இணைந்து களம் இறங்கியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான சமூக சேவையாளர்கள், மக்களின் நலனில் அதிகளவில் அக்கறை கொண்ட மனிதர்கள், மனிதாபிமானத்துடன் வாழும் இவரைப் போன்ற நல் உள்ளங்களை வாக்களித்து வெற்றிபெற செய்வது நாமும் சமூகத்திற்கு செய்யும் சேவையாகும்.

நல்ல மனிதர்களோடு துணை நிற்போம். நல்லதே செய்வோம். இந்த தேர்தலில் நமக்கானவர்களை தெரிவு செய்வோம்.

close