Trending News...

வெள்ளைக்காரன் மேல் காறி துப்பிய தமிழ் பெடியன்!!

பெற்றோல் நிலயத்தில், கைக்கு போடும் கிளவுஸ் இல்லை என்று ஒரு வெள்ளை இனத்தவர் முறைப்படு செய்ய. அங்கே வேலை பார்த்த தமிழ் பெடியன், எல்லோரும் 10 – 15 கிளவுஸை எடுத்துச் சென்றால், இப்படி தான். எதுவும் மிஞ்சாது என்று கூறியுள்ளார்.

இதனை ஒத்துக் கொள்ளாத குறித்த வெள்ளைக்காரன், அங்கே இருந்த சாக்கிலேட்டை கைகளால் தட்டி விட்டுள்ளார். ஏற்கனவே கடுப்பில் இருந்த தமிழ் பெடியன், கையில் இருப்பு கம்பியோடு சென்று அவரை தாக்க முற்பட்டுள்ளார். இதனை கூட அந்த வெள்ளை நபர், கேலி செய்யவே. அவர் முகத்தில் காறி துப்பியுள்ளார் இந்த தமிழ் பெடியன். கொரோனா கொடுமை.

யார் யாரை புரிந்து நடப்பது என்று தெரியவில்லை. இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில், பலர் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் இதனை இந்த வெள்ளைக்காரர் மதிக்கவே இல்லை.