கடைக்குள் 60 வயது தாத்தாவும் விபச்சாரியும். நையப்புடைத்த இளைஞர்கள்.

ஊரடங்கு நேரத்தில் விலைமாதுவுடன் வியாபார நிலையத்தில் படுக்கையை பகிர்ந்த கடை உரிமையாளரான சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரையும் மற்றும் விலைமாதுவையும் ஊர் இளைஞர்கள் மற்றும் புலனாய்வு துறையினர் நையப்புடைத்த சம்பவம் இன்று காலை 11.50 மணியளவில் இடம்பெற்றது .

மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது இவர் சந்தேகத்துக்கிடமாக நடந்து திரிவதை அவதானித்த ஊர் இளைஞர்கள் பதுங்கி இருந்து குறித்த கடையை சுற்றிவளைத்ததாகவும் கடைக்குள்ளே விலைமாதுவை பூட்டிவிட்டு வெளியேறி சம்மந்தப்படட இளைஞர்களது வீடிற்கு சென்று இளைஞர்கள் தனது கடைக்கு களவெடுக்க வந்ததாகவும் சம்பவத்தை மறைக்க முயற்சி செய்துள்ளார்
இந்த கடை உரிமையாளரது நடத்தையில் சந்தேகம் கொண்ட இளைஞர்கள் பல வருடங்களாக பின்தொடர்ந்தும் பிடிகொடுக்காமல் கச்சிதமாக காயை நகர்த்தி காம இச்சையை பகிர்ந்து கொண்டார் .
பலநாள் திருடர் ஒருநாள் பிடிபடுவார் என்பது போன்று இந்த காமப்பிசாசு இன்றைய தினம் மாட்டிக்கொண்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது .
இவரிற்கு மூன்று பிள்ளைகள் வயதுக்கு வந்தவர்கள் எனறும் ஒரு மகன் திருமணம் முடித்த நிலையில் புலம்பெயர் தேசத்தில் பணிபுரிகின்றார் என்பதனையும் அறியமுடிகின்றது .
இந்த சம்பவம் பற்றி இளைஞர்கள் சிலர் குறிப்பிடுகையில் தங்களை
தனது கடைக்கு களவெடுக்க வந்ததாகவும் சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த இந்த காமப்பிசாசு மன்னிப்பு கேட்க்க வேண்டும் எனறும் குறிப்பிடுகின்றார்கள் .

ஊர் இளைஞர்கள் மற்றும் புலனாய்வு துறையினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள்கின்றோம்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close