யாழ்ப்பாண கமலக்கண்ணன் கனடாவில் அடித்துக் கொலை.

Scarboroughவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானவர் தமிழரான 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close