யாழில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தந்தையும் இரு மகள்களும்!
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட எட்டுப் பேர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகள்கள் (வயது 7 மற்றும் 11) மற்றும் 5 ஆண்கள் ஆகியோரே அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா பரிசோனைகைள் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள VIBER ஊடாக இணைந்து கொள்ளுங்கள். Click Here