யாழில் இன்று காலை எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம்- மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று காலை அவ்வூர் மக்களால் அடையாளம் காணப்பட் டிருக்கின்றது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

மயிலங்காடு முருகன் கோவிலுக்கு அருகில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது, உயிரிழந்தவர் 82 நபர் என ஊர் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close