இளம்பெண் மீது கொடூர சித்திரவதை. வெளியான காணொளி.

முல்லைத்தீவிலிருந்து திருமணம் முடித்து இரத்தினபுரி இறம்புக்கந்தை தோட்டத்துக்கு சென்ற இளம் குடும்பப் பெண்ணுக்கு நடந்த கொடூர சித்திரவதை!!!

அடேய் நாய்களே சீதனம் வேண்டி கல்யாணம் முடிச்சு இப்படி உன் குடும்பத்தோடு சேர்ந்து இந்த அப்பாவி பெண்ணை அடித்து உடல்,மன ரீதியாக கொடுமை படுத்துறீங்களேடா உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா.

உனக்கு பிடிக்காவிட்டால் விவாகரத்து கொடுத்து அவளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தாயின் வீட்டிற்கு அனுப்பி வையுங்கடா காட்டுமிராண்டி கூட்டங்களே

இந்த சகோதரி அடிக்கடி பொலிஸ் நிலையம் சென்று தன் பிரச்சனையை கூறியுள்ளார் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய அவ்வூர் பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும் அடுத்து இவரது கணவர்,கணவரின் தம்பி,தாய்,தந்தையர்,மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் அதிகாரிக்கும்,குடும்ப நலன் சார்ந்த அதிகாரிகளுக்கும்,மகளிர் அமைப்புக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்🙏🏼
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள VIBER ஊடாக இணைந்து கொள்ளுங்கள். Click Here

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close