இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய ஆடு. காணொளியுடன்.

விஸ்கான்சின் பண்ணையில் இரண்டு முகங்களை கொண்ட ஆடு ஒன்று பிறந்துள்ளது. இரண்டு வாய்களையும் 4 கண்களையும் கொண்ட இந்த ஆடு ஆரோக்கியமாக உள்ளதாக அதன் உரிமையாளர் கூறுகின்றார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.