கூலி வேலைக்குச் சென்ற தமிழ்ப் பெண்ணை கடத்தி கொடூர வல்லுறவு!!

முகப்புத்தகத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

மட்டக்களப்பு கிராமத்திலிருந்து அட்டாளச்சேனைபிரதேசத்தில் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் வீட்டில் கூலிவேளைக்கு சென்ற தமிழ்பெண்ணை நான்கு முஸ்லிம் நபர்கள் நித்திரையில் இருந்த பெண்ணை வயலில் தூக்கி கொண்டு போய் கற்பழித்துள்ளார்கள்.நான்கு குற்றவாளிகளை பொலிஸாரும் பிடித்து சென்றுள்ளார்கள், ஆனால் குறித்த காமக்கொடூரன்களை பற்றி தமிழ் ஊடகங்களை மறைக்கின்றது.

இப்படி எங்கையாவது முஸ்லிம் பெண்களை தமிழ் இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் ஒன்றும் இதுவரை நடந்ததில்லை.
மூதூரில் தமிழ் சிறுமிகள் ,வாகனேரியில் தமிழ் சிறுமி பிறகு ஆங்காங்கே தமிழ் பெண்களை பாலியல் சேட்டை புரிந்ததாக அடி விழுந்த சம்பவங்கள் முஸ்லிம் நபர்கள் சிலருக்கு பதிவாகியது,

அதுவும் தற்போது முஸ்லிம்களின் புனிதமான நோன்புகாலத்தில் மக்களே கொரோனா தொற்றுநோய் பீதியில் உள்ள போது இப்படியொரு கொடுரமான வேலை செய்ய இவர்களுக்கு எப்படிதான் மனம் வருகின்றதே,

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.