Covid-19 விழிப்புணர்வு நடவடிக்கையில் கிருபா லேணர்ஸ் , சிவன் அறக்கட்டளை.
மக்களைப் பாதுகாக்கின்ற வகையில் முன்னெடுத்துள்ள இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென்றும் சிவன் அறக்கட்டளைத் தலைவர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
![]() |
வட மாகாணம் முழுவதும் விநியோகிப்பதற்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை சுகாதார திணைக்கள பணிப்பாளரிடம் கையளித்தல். |