வாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் அந்த ஊர் யாரும் பார்காத புகைப்படங்கள்
யாழ் வடமாராட்சியில் உள்ள அத்தாய் கிராமத்தில், அடிக்கடி நடக்கும் வாள் வெட்டு சம்பத்தோடு தொடர்புடைய வனதி என்பவன் இவன் தான். நேற்று இரவு நடந்த வாள் வெட்டு சம்பவத்தை பாருங்கள். இவர்கள் குடும்பம் குடும்பமாக அடித்துக் கொள்வதும். அருகில் இருக்கும் மற்றவர்களையும் வாளால் வெட்டுவதுமே இவர்கள் செயல். இவர்களில் மீனகன் செல்வராஜா, பிரகலாதன், சுப்பிரமணியம் தர்சஷன், சுப்பிரமணியம் பதுமன், குணநாதன் சசிகலாத், குணநாதன் வனதீபன்(வனதி) வைகுணராசா என்ற நபர்கள் அடங்குகிறார்கள். இவர்களே நேற்று இரவு 7 மணிக்கு வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்.
இவர்களிடம் பெரும் தொகையான வாள்கள் கையிருப்பில் உள்ளதாகவும். அத்தாய் மற்றும் அயலில் உள்ள பல கிராமங்களில் இவர்கள் நாட்டாண்மை செய்து வருவதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளார்கள். பேஸ் புக் மூலமாக தமக்கு வேண்டா ஆட்களை மிரட்டுவது இவர்கள் தொழிலாக உள்ளது. அது போக இவர்களின் நேற்றைய தாக்குதலில், அரசாங்க உத்தியோக பூர்வ அலுவலகம் ஒன்றையும் அடித்து நொருக்கியும் உள்ளார்கள். இதனால் இவர்கள் அரசாங்க எதிர்ப்பு போக்கு கொண்டவர்கள் என்றும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
எது எப்படி என்றாலும், பொலிசார் இதுவரை தகுந்த நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இக் கும்பல் மீது இலங்கைப் பொலிசாருக்கே பயம் உள்ளதாக கூறப்படுகிறது.
அத்தாயில் முன் வீதி மற்றும் பின் வீதி என்று இரண்டு இடமாக பிரித்து. இவர்களே கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கூறியுள்ளார்கள். அவர்களின் பெயர்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவர்களை இனம் கண்டு பொலிசார் கைது செய்து. இவர்களிடம் உள்ள வாள்களை பறி முதல் செய்தாலே, ஊரில் தாம் நின்மதியா வாழ முடியும் என்று ஊர் மக்கள் அனைவரும் தெரிவித்துள்ளார்கள். இந்த குழுவின் கோஷ்டி மோதனில் அனுஷ்கா என்னும் அப்பாவி பெண் ஒருவர் தாக்கப்பட்டு அவர் தற்போது வைத்தியசாலையில் உள்ளார்.
முன் பக்க ரோட்டில் உள்ள சண்டியர்கர் கூட்டம்.
மேனன், சசிநாத், பாலன் , கனேசலிங்கம் செல்வராச, தீபன்(குத்து கட்ட) மதி, தனுஷன் , வசந்தன் பதுமன், சீவானந்தம், திண்டல் தனஞ்செயனன், வசந்த தீபன், கட்டார் ரூபன், வைகுந்தன், காந்தன் , கண்ணன், ரதீஸ்,
பின்பக்கம் றோட்டில் உள்ள சண்டியர் கூட்டம்,
பிரசாத், மதுஷன், பம்பா(சதீஷ்) சயந்தன், மாகாலிங்கம், வினோத் , ராகுலன், விஜயன்(லோயர்) விஜய், அப்பன், சாரங்கன், நந்து குட்டி, அமல்ராஜ், அருண், சதீஸ்பொடி,