யாழ் விவசாயிகள் மீது கடற்படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை, செம்பியன்பற்று பகுதிகளில் விவசாயிகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. தோட்ட வேலை முடித்து உழவு இயந்திரத்திலும், துவிச்சக்கர வண்டியிலும்

திரும்பிக் கொண்டிருந்த 10ற்கும் மேற்பட்ட விவசாயிகளை வழிமறித்த கடற்படையினர் அவர்கள் மீது வயரினால் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.