ஊரடங்கு பற்றி வெளியான புதிய தகவல்.

எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் விடுத்தள்ளது.

நாளை (23) இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு எதிர்வரும் 26ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.