மீசாலை பகுதியிலுள்ள மயானத்திற்குள் முதியவரின் சடலம் மீட்பு!

தென்மராட்சி மீசாலை பகுதியில் மயானம் ஒன்றில் முதியவர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.

மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்குள் இன்று பகல் சடலம் காணப்பட்டது.

சாவகச்சேரி, பெருங்குளம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close