ஏழாலையில் அம்மன் சிலை கண் திறந்த அதிசயம்! படையெடுக்கும் மக்கள்.

யாழ்.ஏழாலை அம்மன் கண் திறந்த அதிசயம்! படையெடுக்கும் மக்கள் கூட்டம்!!

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.