சப்பாத்தில் தமிழீழம், கார்த்திகை பூ; கொதித்தெழுந்த ஈழத்தமிழர்கள்!

ஈழத்தமிழர்கள் மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை மிகவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.

தயவு செய்து இனி வரும் காலங்களில் இயற்கையான கார்த்திகை பூவை சூடாமல் சேலைகளிலோ,மேற் சட்டையிலோ எவரும் அணியவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

வரலாறுகளை மறந்து தயவு செய்து எமது மாவீரர்களுடன் விளையாடாதீர்கள் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close