புதன்கிழமை யாழ் வருகின்றார் சஜித்.

பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு யாழ் மக்களை சந்திக்க  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தமிழ் மக்களின் அதிகளவிலான ஆதரவினை பெற்ற முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் வருகின்ற முதலாம் திகதி புதன் கிழமை யாழ் வருகின்றார். இம்முறை தேர்தலில் சஜித் அவர்கள் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களுடன் யாழ் மாவட்டத்தில்  கிருபா லேணர்ஸ் உரிமையாளர் கிருபாகரன் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஷ் வேலாயுதம் என்போர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.