தேர்தல், பேஸ்புக் நிறுவத்திற்கு 3 லட்சத்து 3610 அமொிக்கன் டொலர் செலவிட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகள்..!
இதன்படி தேசிய அளவில் அதிகளவு பணம் செலவிட்டவர்கள் 10 போின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி 1ம் இடத்தில் 13 ஆயிரத்து 152 அமொிக்கன் டொலர் செலவிட்டு சஜித் பிறேமதாஸ முதலிடத்தில் உள்ளார்.
2ம் இடத்தில் 11 ஆயிரத்து 319 அமொிக்கன் டொலர் செலவிட்டு அங்கஜன் இராமநாதன் உள்ளார். இதேபோல் வடமாகாணத்தில் அதிக பணம் செலவிட்டோர் பட்டியலில் உள்ள முதல் 10 நபர்களில் 1ம் இடத்தில் அங்கஜன் இராமநாதனும்,