கொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி

கொரோனா தொற்று காரணமாக யாழ்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் இறந்துள்ளார். யாழ் மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்னும் நபரே இவ்வாறு இறந்தவர் அவார்.

அவர் பிரான்சில் வசித்து வந்த நிலையில், கடந்த 30 நாட்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இறந்துள்ளார் என மேலும் அறியப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.