மீண்டும் ரசிகர்களை கிரங்க வைத்த ஈழத்து பெண் லொஸ்லியா

நடிகை லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர்.

தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இந்நிலையில், ஊரடங்கில் அடிக்கடி இன்ஸ்டாகிரமில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். இறுதியாக வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து கிரங்கி போன ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி சமூகவலைத்தளத்தினை தெறிக்கவிட்டு வருகின்றனர்.