வடமராட்சியில் கிறனைட்!! பொலிசார் தீவிர விசாரணை!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் அண்டிய பகுதியில் மீன்வாடிக்கு அருகாமையில் உள்ள மணல்பகுதியில் கிரனைட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பருத்தித்துறை போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.