உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

குனிந்த படி போஸ் கொடுத்த ரேஷ்மா – லைக்கடித்து தள்ளும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்ட புகைப்படமானது சினிமா நடிகைகளை தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் ஒரு பக்கம் ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.