கடன் தொல்லையால் 27 வயதான கஜனி துாக்கில் தொங்கினார்!!

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூக்கில் தொங்கி த ற் கொ லை செ ய்துள்ளா ர். இச் சம்பவம் இன்று (14.10.2020) காலை 7 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது , 7 வயதுடைய பிள்ளைகளுடன் கணவர் அவரது தயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது தனிமையில் இருந்த பெண் தூ க் கி ல் தொங்கியுள்ளார்.

காலை 8.45 மணியளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்துடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் , திடீர் மரண விசாரணை அதிகாரி உடனடியாக அவ்விடத்திற்கு வருகை மேற்கொண்டு வி சாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் வி சாரணைக்காக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெ ண்ணே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டவ ராவார். தான் கடன் தொ ல்லையினால் த ற் கொ லை செ ய் ய வே ண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப் பெ ண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.