பரீட்சைக்கு சென்ற மாணவியை மோதித்தள்ளிய பேருந்து.

உயர்தர பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவரை பொறுப்பற்ற விதமாக பேருந்தை செலுத்திய சாரதியொருவர் மோதித்தள்ளினார்.

கரந்தெனிய பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவியே நேற்று (14) மோதித்தள்ளப்பட்டார்.

விபத்தினால் மாணவியின் கால் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது.

விபத்தினால் மாணவி இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பை இழந்துள்ளார்.