அவர் என் புருஷன்: கல்யாண விட்டை குழப்பிய மனைவி பிள்ளை.


கல்யாண வீடு ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், முதுகில் பிள்ளை சகிதம் அங்கே வந்த பெண் ஒருவர், எக்ஸ் கியூஸ் மீ, அவர் என் புருஷன் என்று கூறி கல்யாண வீட்டை நிறுத்திய விடையம் வைரலாக பரவி வருகிறது. ஸம்பியா நாட்டில் இன் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தனது முதல் மனைவியை களற்றி விட்டு. அவருக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார் ஒரு நபர்.

ஆனால் பிள்ளையோடு அங்கே வந்த மனைவி கல்யாண வீட்டை நிறுத்தியுள்ளார். மணப் பெண் பெரும் அதிர்சியில் இருந்ததாக வீடியோவில் தெரிகிறது.