சூரியனை விட பெரிய கோளை விழுங்கும் கரும் துளை: பார்க்கவே பயங்கரம்

சூரியனை போன்ற பல ஒளிரும் நட்சத்திரங்கள் உள்ளது. அவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு எரியும். இறுதியில் ஒரு நாள் அணைந்து கருப்பு வளயமாக மாறி. பல மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பொருகளை கூட அது தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும். இந்த கருப்பு வளையத்தினுள் செல்லும் கோள், மற்றும் விண் கற்கள் துணை கோள்களுக்கு என்ன நடக்கும் என்று இதுவரை தெரியாது. அது அழிந்து விடும். அப்படியான ஒரு அரிய நிகழ்வை, விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளார்கள்.

இது நாள் வரை இது ஒரு கோட்பாடாக இருந்தது. அப்படி நடக்குமா என்ற கேள்வி குறி இருந்தது. ஆனால் அப்படி தான் நடக்கும் என்ற உண்மையை கண்டறிந்துள்ளார்கள் விஞ்ஞானிகள். பூமியில் இருந்து 215 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள மிகப் பெரிய சூரியன் ஒன்று, எரிந்து முடிந்து அணைந்துள்ளது. அது அருகில் உள்ள கோள்களை ஈர்க்கும் காட்சிகளே இவை. அப்படி தான் எமது சூரிய குடும்பமும் ஒரு நாள் காணமல் போய் விடும். கருப்பு வளையம் தான் மிஞ்சி இருக்கும்.

மனிதர்கள் வாந்தார்கள், இந்த இடத்தில் சூரிய குடும்பம் இருந்தது என்ற அடையாளமே இல்லாமல் போய் விடும். செவ்வாய், புதன் முதல் கொண்டு யுப்பிட்டர் யூரேனஸ் என்று அனைத்து கோள்களும் அழிந்துவிடும். ஆனால் அந்த இடைவெளிக்குள் இத்தனை சச்சரவுகள் மனிதருக்குள்.