உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கொரோனா தொற்றாளர்களை ஏற்றி இறக்கும் பஸ் பெரும் விபத்து.

கொழும்பில் கொரோனா நோயாளர்களை ஏற்றி இறக்க என ராணுவத்தால், ஒரு சொகுசு பஸ் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பஸ் நேற்றைய தினம்(11) கொழும்பு கட்ட நாயக்க பகுதியில் பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இதனை ஓட்டி நபருக்கும் கொரோனா தாக்கம் இருந்ததா என்ற கோணத்தில் தற்போது ராணுவத்தினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.